(UTV|COLOMBO) – கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த மேலும் இருவர் குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனரென சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது....
(UTV|COLOMBO) – பொதுத் தேர்தல் பற்றியோ பாராளுமன்றத்தை கூட்டுவது பற்றியோ உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறத்தேவையில்லை என தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தர அறிவித்துள்ளார்....
(UTV|COLOMBO) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரை நாட்டில் 190 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு மேலும்...
(UTV|COLOMBO) – நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்....
(UTV|கொழும்பு)- ஜா -எல – சுதுவெல்ல பகுதியில் சுய தனிமைப்படுத்தலுக்கான விதிமுறைகளை மீறிய 23 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுய தனிமைப்படுத்தலுக்கான விதிமுறைகளை மீறி நடமாடியதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய இவர்கள் கைது...
(UTVNEWS| COLOMBO) –வெளிநாட்டிலுள்ளவர்கள் பணத்தை வைப்பிலிடுவதற்காக விசேட வங்கிக் கணக்கொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை இன்று (09) அரசாங்கத் தகவல் திணைக்கத்தில் இடம் பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது,...
(UTVNEWS | COLOMBO) –மேலும் 3 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் மொத்தமாக 47 பேர் குணமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது....
(UTVNEWS | RATNAPURA) –இரத்தினபுரி பொலிஸ் பிரிவிலுள்ள 67 பேர் தியத்தலாவை தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார். இரத்தினபுரி நகரில் உள்ள 23 குடும்பங்களைச் சேர்ந்த 67...