அரிசி ஆலைகளின் சேவை மறு அறிவித்தல் வரை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு
(UTV|கொழும்பு)- நாட்டின் அரிசி ஆலை உரிமையாளர்களின் சேவை மறு அறிவித்தல் வரை கொவிட் 19 அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விநியோகம், அரிசி...