சாதாரணதர பெறுபேறுகளை கணனிமயப்படுத்தும் நடவடிக்கை
(UTV|கொழும்பு)- 2019 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் கணனி மயப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு கணினிமயமாக்கப்பட்ட பெறுபேறுகளை மூன்று குழுக்கள் மீளாய்வு செய்துவருவதாக பரீட்சை திணைக்கள ஆணையர் நாயகம்...