Category : உள்நாடு

உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட சோதனை

(UTV|கொழும்பு)- சீனாவில் இருந்து நோய் அறிகுறிகளுடன் நாட்டை வந்தடையும் பிரஜைகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்....
உள்நாடு

கொழும்பில் 12 மணிநேர நீர் வெட்டு

(UTV|கொழும்பு)- கொழும்பில் சில பகுதிகளுக்கு 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது....
உள்நாடு

சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் கொலை

(UTV|காலி )- ஹபராதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உனவடுன பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரான பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்....
உள்நாடு

மொரகாகந்த நீர்த்தேக்கத்தின் அணையில் ஏற்பட்ட நீர் கசிவு தொடர்பில் ஆராய்ச்சி

(UTV|மாத்தளை )- மொரகாகந்த நீர்த்தேக்கத்தின் பிரதான அணையில் ஏற்பட்ட நீர் கசிவு தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பினர் புவியியல் ஆராய்ச்சிகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடுசூடான செய்திகள் 1

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு

(UTV|கொழும்பு)- ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரோப் எதிர்வரும் 13 ஆம், 14 ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடுசூடான செய்திகள் 1

வருடத்தின் முதலாவது சந்திர கிரகணம் இன்று

(UTV|கொழும்பு)- 2020 ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் இன்று(10) இரவு தென்படவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக வானியல் மற்றும் விண்வௌி ஆராய்ச்சி பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடு

அமெரிக்க துணை உதவி செயலாளர் இலங்கை விஜயம்

(UTV|கொழும்பு)- தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் முதன்மை துணை உதவி செயலாளர் ஆலிஸ் வெல்ஸ் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கை வருகை தரவுள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

மஹாபொல புலமைப் பரிசில் தொகை திங்கட்கிழமை வழங்கப்படும்

(UTV|கொழும்பு) – பல்கலைக்கழக மாணவர்களுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான நிலுவை மஹாபொல புலமைப் பரிசில் தொகையை எதிர்வரும் திங்கட்கிழமை செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது....
உள்நாடு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

(UTV|கொழும்பு)- நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கொழும்பில் இருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது...
உள்நாடுசூடான செய்திகள் 1

ரஞ்சன் குரல் பதிவு; அறிக்கை தருமாறு உத்தரவு

(UTVNEWS | COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் பெற்றுக் கொள்ளப்பட்ட தொலைப்பேசி குரல் பதிவுகளின் பிரதிகள் மற்றும் தரவுகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை பெற்றுக் தருமாறு அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளருக்கு...