ஐ.தே.க தலைவர் குறித்து தீர்மானிக்கும் விசேட பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று
(UTV|கொழும்பு)- ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் குறித்து தீர்மானிக்கும் விசேட பாராளுமன்ற குழுக் கூட்டம், கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று(16) இடம்பெறவுள்ளது....