கடல் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது
(UTVNEWS | COLOMBO) – கடல் ஆமை இறைச்சியுடன் ஒருவரை பொலிஸார் மற்றும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கையைச் சுற்றியுள்ள கடலின் கடல் வளங்களை பாதுகாக்க கடற்படை தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடற்படையினர் மற்றும்...