(UTVNEWS | KALUTARA) – களுகங்கையில் உப்பு கலந்துள்ளதால் அந்த நீரை பருக வேண்டாம் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை பொதுமக்களை எச்சரித்துள்ளது. சீரற்ற காலநிலை மாற்றத்தின் காரணமாக...
(UTVNEWS | COLOMBO) – ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த உதயங்க வீரதுங்கவிடம்...
(UTVNEWS | COLOMBO) – நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வெளிநாடுகளில் தொழில் செய்யபவர்களின் பிள்ளைகளை கவனிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். மேல்மாகாணத்தில் இருந்து வெளிநாடுகளில் தொழில் செய்யபவர்களின் பிள்ளைகளுக்கு...
(UTVNEWS | COLOMBO) – புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் போது கவனத்திற் கொள்ள வேண்டிய விடயங்களை உள்ளடக்கிய முன்மொழிவுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இன்று பிற்பகல் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற...
(UTV|பதுளை) திடீரென ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக கந்தகெடிய, கந்தகெபுஉல்பத வித்தியாலயத்தின் 15 மாணவர்கள் இன்று (14) கந்தகெடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
(UTV|கொழும்பு) – ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்தின் முன்னாள் எதிரப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதனால் காலி முகத்திடல் வீதி மூடப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றன....
(UTV|கொழும்பு) – சங்கரில்லா ஹோட்டலில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களை நடத்தியவர்களுடன் தொடர்புகளை பேணிய நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(14) உத்தரவிட்டுள்ளது....
(UTVNEWS | KANDALAI) – கைக்குண்டுகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் கந்தளாய், தம்பலாகமுவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்....