காவிங்க பெரேராவுக்கு விளக்கமறியல்
(UTV|கொழும்பு) – கைதான சிங்களத் திரையின் பிரபல இளம் நடிகரான காவிங்க பெரேராவை எதிர்வரும் மார்ச் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கடுவலை நீதிவான் நீதிமன்றம் இன்று(19) உத்தரவு பிறப்பித்துள்ளது. ++++++++++++++++++++++++++++++++++++++ UPDATE...