(UTV|வவுனியா ) -வவுனியா – ஓமந்தை – பன்றிக்கெய்தகுளம் ஏ 9 பிரதான வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து...
(UTV|கொழும்பு) – தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்துவதற்கான பாடசாலைகளை அடையாளம் காண்பதற்காக முன்னெடுக்கப்பட்ட ஆய்வறிக்கை, கல்வி அமைச்சிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது....
(UTV|கொழும்பு)- பொல்கஹவெல மற்றும் அளவ்வ பகுதிகளுக்கு இடையில் சமிங்ஞை கோளாறு காரணமாக பிரதான வீதியின் புகையிரத சேவைகள் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது....
(UTVNEWS | COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹூமானிடம் கப்பம் பெற முயன்ற பொது சேவை அமைப்பின் தலைவர் ரிஷாம் மறுஸ் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் கரிஷாம் மறுஸ் கெகிராவ...
(UTVNEWS | COLOMBO) -இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 5 பேர் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் அங்கொடை தொற்று நோய் (ஐ.டி.எச்.) வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...
(UTVNEWS |COLOMBO) – திருத்த வேலையின் காரணமாக கொழும்பு பிரதேசத்தில் சில இடங்களுக்கான நீர் விநியோகம் இன்று இரவு 11 மணி தொடக்கம் 4 மணித்தியால காலப்பகுதிக்கு இடைநிறுத்தப்படும் என்று தேசிய நீர் விநியோக...
(UTVNEWS | COLOMBO) –கிழக்கில் 4 கட்சிகள் இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி கட்சி உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதன் சின்னம் உதயசூரின் சின்னம் தெரிவு செய்யப்பட்டு தேர்தலில் களமிறங்கவுள்ளதாக கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவரும் சிரேஷ்ட...
(UTVNEWS | COLOMBO) –நாட்டின் பொது அமைதியை பேணுவதற்கு, ஜனாதிபதி தமக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி, ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கு தொடர்ந்து பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்துவது தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி குறித்துரைக்கப்பட்ட...