Category : உள்நாடு

உள்நாடு

போலி அடையாள அட்டை தயாரித்த இருவர் கைது

(UTV|கொழும்பு ) – போலி அடையாள அட்டைகளைத் தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இருவர் ஆட்பதிவுத் திணைக்கள வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்....
உள்நாடு

கிஹான் பிலபிட்டியவை நீதிமன்ற உத்தரவு இல்லாமல் கைது செய்ய முடியாது

(UTV|கொழும்பு ) – பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் கைது செய்ய முடியாது என மேன்முறையிட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

சாய்ந்தமருது நகர சபை விசேட வர்த்தமானி இரத்து

( UTVNEWS| COLOMBO) –கல்முனை மாநகர சபையின் கீழ் இயங்கி வந்த சாய்ந்தமருது பிரதேசம் தனியான நகர சபையாக பிரகடனப்படுத்தப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. குறித்த அதிவிசேட வர்த்தமானி கடந்த...
உள்நாடு

நாட்டிலுள்ள நீதிமன்றங்களில் சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவையில்

(UTV|கொழும்பு ) – நாடு முழுவதுமுள்ள நீதிமன்றங்களில் சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவையிலுள்ளதாகவும் குறித்த வழக்குகள் நீதிமன்றங்களாலேயே பிற்போடப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் J.J. ரத்னசிறி குறிப்பிட்டுள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

UNHRC 30/1 தீர்மானத்திலிருந்து விலக அமைச்சரவை அனுமதி

(UTV|கொழும்பு) – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 30/1 பிரேரணையில் இருந்து விலக அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது....
உள்நாடுவணிகம்

மக்களுக்கு சலுகை விலையில் தேங்காய் விற்பனை செய்ய நடவடிக்கை

(UTV|கொழும்பு ) – சதொச விற்பனை நிலையத்தினூடாக 65 ரூபாவிற்கு தேங்காயை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்ளக வர்த்தகம் மற்றும் பாவனையாளர் நலன்புரி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

சபாநாயகர் தலைமையில் விசேட கட்சித்தலைவர்களின் கூட்டம் இன்று

(UTV|கொழும்பு ) – சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்று இன்று (20) முற்பகல் 11.00 மணியளவில் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

விசேட தேவையுடைய இராணுவ வீரர்களின் பிரச்சினைகள் – இன்று கலந்துரையாடல்

(UTV|கொழும்பு) – விசேட தேவையுடைய இராணுவத்தினரின் ஓய்வூதியப் பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இன்று(20) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடு

ரயில்வே திணைக்கள ஊழியர்களுக்கும் நிரந்தர நியமனம்

(UTV|கொழும்பு ) – ரயில்வே திணைக்களத்தின் அனைத்து தற்காலிக ஊழியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

வரி விகிதங்களை அதிகரிப்பதனை நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

(UTV|கொழும்பு) -மேலதிக அறவீடுகள் மற்றும் தற்போதைய வரி விகிதங்களை அதிகரிப்பதனை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்....