Category : உள்நாடு

உள்நாடு

முன்னறிவித்தலின்றி மின்வெட்டு : ஆய்வறிக்கை கையளிக்கப்படவுள்ளது

(UTV|கொழும்பு) – முன்னறிவித்தல் இன்றி நாடளாவிய ரீதியில் இரண்டரை மணித்தியாலங்கள் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை மின்சக்தி அமைச்சின் செயலாளரிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது....
உள்நாடு

பாணின் விலை குறைப்பு

(UTV|கொழும்பு)- நாளை(26) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 05 ரூபாவால் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

ராஜகிரிய பகுதியில் தீ பரவல்

(UTV|கொழும்பு)- ராஜகிரிய – புத்கமுவ வீதியில் பெரேரா மாவத்தைக்கு அருகில் உள்ள சேற்றுநில பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடு

கொரோனா வைரஸ் தொடர்பான விசேட கூட்டம்

(UTVNEWS | COLOMBO) –இலங்கையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையின் கீழ் இன்று சுகாதார அமைச்சில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனையின் 22 பேர்...
உள்நாடு

ஏப்ரல் 21 தாக்குதல் : 63 பேர் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு) – ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 65 பேரில் 63 பேர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்....
உள்நாடு

ஈ.டீ.ஐ பிரதான காரியாலயத்திற்கு முன்பு போராட்டம்

(UTV|கொழும்பு) – ஈ. டீ. ஐ வைப்பாளர்களை பாதுகாக்கு சுயாதீன அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் பொரளையில் அமைந்துள்ள ஈ.டீ.ஐ பிரதான காரியாலயத்திற்கு முன்பு சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்....
உள்நாடு

நீர் கட்டணம் செலுத்துவது குறித்து அவதானம்

(UTV|கொழும்பு) – உப்பு கலந்த நீர் கிடைக்க பெற்ற களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளை சேர்ந்த மக்களை, நீர் கட்டணம் செலுத்துவதில் இருந்து விடுவிப்பது குறித்து நீர்வழங்கல் வசதிகள் அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக ராஜாங்க...
உள்நாடு

இத்தாலியில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

(UTV|கொழும்பு)- தற்போது இத்தாலியிலும் கொரோனா வைரஸ் அதிகரித்ததையடுத்து, அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது....
உள்நாடு

பாடசாலை கல்விச் சுற்றுலாவிற்கு புதிய சட்டங்கள் உள்ளடங்கிய சுற்றுநிரூபம்

(UTV|கொழும்பு) – பாடசாலை மாணவர்களை கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வது குறித்து புதிய சட்டங்கள் உள்ளடங்கிய சுற்றுநிரூபத்தை அதிகாரிகளுக்கு அனுப்புவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது....
உள்நாடு

அட்மிரல் வசந்த கரன்னாகொட தொடர்பான ஆவணங்கள் ஆணைக்குழுவுக்கு

(UTV|கொழும்பு) – அட்மிரல் வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக நீதிமன்றத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான ஆவணங்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....