Category : உள்நாடு

உள்நாடு

ஷானி அபேசேகர சேவையில் இருந்து இடைநிறுத்தம் [VIDEO]

(UTV|COLOMBO) -குற்றப்புலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் சேவையானது உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ...
உள்நாடு

இலங்கைக்கு எதிரான எம்.சி.சி உடன்படிக்கையை கிழித்தெறிய தயார் [VIDEO]

(UTV|COLOMBO) – எம்.சி.சி உள்ளிட்ட இலங்கைக்கு எதிரான உடன்படிக்கைகள் என ஆளும் தரப்பினர் கூறிய உடன்படிக்கைகளை பெப்ரவரி 04 ஆம் திகதி கிழித்தெறிய தாயராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ...
உள்நாடு

அவுஸ்திரேலிய பிரதமரிடம் தனது அனுதாபத்தை தெரிவித்த ஜனாதிபதி

(UTV|COLOMBO) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவுஸ்திரேலியா எதிர்கொண்டுள்ள காட்டு தீ அனர்த்தம் குறித்து தனது கவலையை வெளியிட்டுள்ளார்....
உள்நாடு

புகையிரத சேவைகளில் தாமதம்

(UTV|KANDY) – கடிகமுவ மற்றும் இஹல கோட்டே புகையிரத நிலையங்களுக்கு இடையில் கண்டி நோக்கி பயணித்த புகையிரதம் தடம் புரண்டதன் காரணமாக ரம்புக்கன நோக்கி பயணிக்கும் புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம்...
உள்நாடு

கஞ்சிப்பானை இம்ரான் தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) – பிரபல பாதாள உலகக் குழு தலைவரான கஞ்சிப்பானை இம்ரான் என்றழைக்கப்படும் மொஹமட் நஜீம் மொஹம்மட் இம்ரான் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்...
உள்நாடு

குருநாகலில் இடம்பெற்ற வாகன விபத்தில் 18 பேர் காயம்

(UTV|KURUNEGALA) – குருநாகல் – மல்பிட்டிய பகுதியில் பேரூந்து ஒன்றும் பவுசர் ஒன்று விபத்திற்குள்ளானதில் 18 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்....
உள்நாடுசூடான செய்திகள் 1

சரண குணவர்தனவிற்கு பிணை [VIDEO]

(UTV|COLOMBO)- மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு பிணை வழங்கி கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளது. ——————————[UPDATE] முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு 3 வருட கடூழிய சிறைத் தண்டனை...
உள்நாடுசூடான செய்திகள் 1

தடயவியல் தணிக்கை அறிக்கையை பா.உ வழங்க முடியாது [VIDEO]

(UTV|COLOMBO) – சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி தொடர்பில் தயாரித்த தடயவியல் தணிக்கை அறிக்கையை சட்டமா அதிபரின் பணிப்பின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க முடியாத நிலையில் உள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்....
உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோருக்கு விளக்கமறியல்

(UTV|AMPARA)- உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதானோரில் 12 பேருக்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....