எயார்பஸ் மோசடிக்கும் எனக்கும் தொடர்பில்லை – நாமல்
(UTV|கொழும்பு) – 2013 ஆம் ஆண்டு நாட்டின் தேசிய விமான சேவையான ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு 10 எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும்...