Category : உள்நாடு

உள்நாடு

வெள்ளை வேன் ஊடக சந்திப்பாளர்கள் – குரல் மாதிரிகள் ஒத்துப்போனது

(UTV|கொழும்பு) – சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட இருவரதும் தொலைபேசி குரல் பதிவுகள் அவர்களுடன் குரல் மாதிரிகளுடன் தொடர்புபடுவதாக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளனர்....
உள்நாடு

இலங்கையர்கள் இருவரும் விசேட விமானம் ஊடாக இந்தியாவுக்கு

(UTV|கொழும்பு) – தனிமைப்படுத்தப்பட்ட டயமண்ட் பிரின்சஸ் (Diamond Princess )கப்பலில் இருந்த இரண்டு இலங்கையர்கள் டோக்கியோவிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக டெல்லிக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

தேர்தல்கள் ஆணையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

(UTV|கொழும்பு) – தங்களின் பகுதிகளில் காணப்படும் வாக்களிப்பு நிலையங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறு பிரதி மற்றும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

மீன்பிடிக் கைத்தொழிலை பாதுகாப்பது தொடர்பிலான ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

(UTV|கொழும்பு) – மீன்பிடிக் கைத்தொழிலைப் பாதுகாத்து நுகர்வோருக்கும் நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்....
உள்நாடு

துப்பாக்கி பிரயோகம் : ஒருவர் பலி

(UTV|மாத்தறை) – கெட்டிபொல பேபலேகம ஹல்மில்லவேவ பிரதேச வீடு ஒன்றில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....
உள்நாடு

மிச்செல் பெச்சலட் இன்று வாய்மூலமான விடயங்களை முன்வைக்கவுள்ளார்

(UTV|கொழும்பு) – ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் இலங்கை தொடர்பான வாய்மூலமான விடயங்களை இன்று முன்வைக்கவுள்ளார்....
உள்நாடு

துருக்கி நாட்டின் புதிய தூதுவர் இராணுவ தளபதியுடன் சந்திப்பு [PHOTOS]

(UTV|கொழும்பு) – இலங்கைக்கான துருக்கி நாட்டின் தூதுவர் ஆர். டேர்னட் செகெர்சியோக்ளு நேற்று 26 பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவை ஶ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ...
உள்நாடு

பிரதமரின் ஊடகப் பேச்சாளராக பிரேம்னாத் நியமனம்

(UTV|கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளராக சட்டத்தரணி பிரேம்னாத் சி தொலவத்த நியமிக்கப்பட்டுள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஆர்.எம்.சோபித ராஜகருணா நியமனம்

(UTV|கொழும்பு) – சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எம்.சோபித ராஜகருணா மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று(26) பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்....