IDH வைத்தியசாலையில் மேலும் இருவர் தொடர்பில் விசேட பரிசோதனை
(UTV|கொழும்பு) – இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த இலங்கையர்கள் இருவர் இருமல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காரணமாக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்....