(UTV|கொழும்பு) – கொலன்னாவை நகர சபையின் முன்னாள் தலைவர் ரவிந்திர உதயசாந்த தொடம்பே கமகே என்பவரை கைது செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது....
(UTV|கொழும்பு) – மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன், அர்ஜூன் எலோசியஸ், கசுன் பலிசேன, அரச கடன் திணைக்களத்தின்...
(UTV|கொழும்பு) – நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் நாட்டில் தேர்தல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்....
(UTVNEWS | UK) –ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவராக நியமனம் பெற்றுள்ள சரோஜா சிறிசேன நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். தூதுவர் சரோஜா சிறிசேன கடந்த 1998 ஆம் ஆண்டில் இலங்கையின் வெளிவிவகார சேவையில்...
(UTV|கொழும்பு)- நாட்டில் பல பகுதிகளில் உஷ்ணமான காலநிலை நிலவுதாக வளிமண்டளவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, வடமேல், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் மொனராகல மாவட்டங்களிலும் உஷ்ணமான காலநிலை நிலவுதாக...
(UTV|கொழும்பு)- மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலத்த காயங்களுக்குள்ளான 36 வயதுடைய நபர் எம்பிலிபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
(UTV|கொழும்பு) – எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் (03) தனது அனைத்து உத்தியோகபூர்வ வாகனங்களை எதிர்கட்சித் தலைவரின் செயலாளர் நௌபர் ரஹ்மான் இடம் எதிர்க்கட்சி அலுவலகத்தில் வைத்து கையளித்திருந்தார்....
(UTV|கொழும்பு) – சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடக சந்திப்பு சம்பவம் தொடர்பில் பிணையில் உள்ள அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரூமி முஹமட் இற்கு வெளிநாடு விதிக்கப்பட்டிருந்த தடையினை இன்று(03) கொழும்பு நீதிவான் நீதிமன்றம்...
(UTV|கொழும்பு) – முன்னாள் இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் வாசஸ்தலங்களை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது....