பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணி நாளை முதல்
(UTV|கொழும்பு) – 2019 / 2020 ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பங்கள் நாளை முதல் பொறுப்பேற்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் பிரியந்த பிரேம குமார தெரிவித்துள்ளார்....