மேலும் ஒருவருக்கு கொரோனா?
(UTVNEWS | COLOMBO) –இலங்கைப் பெண் ஒருவர் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சிலாபம் மருத்துவமனை அதிகாரிகள் குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்றுக்கான அனைத்து வெளிப்பாடுகளும் காணப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். இத்தாலியில்...