கொரோனா சந்தேகம்; யாழ். வைத்தியசாலையில் ஒருவர் அனுமதி
(UTVNEWS | COLOMBO) -கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் ஒருவர் நேற்று யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, 33 பேர் பரிசோதனையின் பின்னர் வெளியேறியுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்...