Category : உள்நாடு

உள்நாடு

வேலையற்ற பட்டதாரிகளை வைத்திய அதிகாரி அலுவலகங்களில் இணைக்க நடவடிக்கை

(UTV|கொழும்பு ) – நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிரலயில் வேலையற்ற பட்டதாரி பயிற்சியாளர்களை கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்பு கடமைகளுக்காக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது....
உள்நாடு

ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்

(UTVNEWS |COLOMBO) –யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் இன்று காலை...
உள்நாடுவணிகம்

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

(UTVNEWS | கொழும்பு ) –அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி 192.50 ரூபா வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளமையினால் அதன்...
உள்நாடு

மின்சாரம், குடிநீர் கட்டணங்களை இரத்துச்செய்யுங்கள் – மன்னார் பிரதேச சபை தவிசாளர் வேண்டுகோள்

(UTV|கொழும்பு) – நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு, மக்களின் பளுவைக் குறைக்கும் வகையில், மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணங்களை, 2020 மார்ச் மாதம் தொடக்கம் எதிர்வரும் 06 மாதங்களுக்கு அறவிடாது இருக்கும் வகையில்,...
உள்நாடுவணிகம்

பருப்பு பதுக்கலில் ஈடுபடுவோருக்கு 6 மாத சிறைத்தண்டனை

(UTVNEWS | COLOMBO) –ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் பாவனையாளர்களிடமிருந்து இரண்டாயிரத்து 200 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிக விலைக்கு பொருள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும். அவை...
உள்நாடு

உணவுப் பொருட்களை பகிர்ந்தளிப்பது தொடர்பிலான சுற்றுநிரூபம் வெளியீடு

(UTV|கொழும்பு) – பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகளை பகிர்ந்தளிக்கும் அதிகாரத்தை மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கும் சுற்றுநிரூபம் பொது நிர்வாக அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ளது. குறித்த சேவைகளை வழங்குவதற்காக மாவட்ட ரீதியில் நிறைவேற்று...
உள்நாடுசூடான செய்திகள் 1

பேருவளை – பன்னில கிராமம் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

(UTV|கொழும்பு ) – பேருவளை – பன்னில பகுதி மூடப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் உண்மைகள் இல்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்...
உள்நாடுவணிகம்

ஊரடங்குச் சட்டம் நீக்கம்; வர்த்தக நிலையங்கள் பூட்டு

(UTVNEWS | COLOMBO) – ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டாலும் நாட்டின் சில பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அந்தவகையில், பதுளை மாவட்டத்தின் வெலிமடை, பண்டாரவளை, அப்புத்தளை மற்றும் தியத்தலாவ ஆகிய இடங்களில் உள்ள அனைத்து கடைகளையும்...
உள்நாடு

சிறிய தந்தையால் பாலியல் துஷ்பிரயோகம்; வாழைச்சேனையில் சம்பவம்

(UTVNEWS | COLOMBO) -சிறிய தந்தையால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட 15 வயது சிறுமியை மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து...
உள்நாடுசூடான செய்திகள் 1

முக்கிய தீர்மானங்கள் தொடர்பான அரசின் அறிக்கை

(UTVNEWS | COLOMBO) -ஊரடங்கு உத்தரவு தொடர்பான கட்டளைகள், ஊடரங்கு சட்டத்தினை அமுல் படுத்துவதற்கான பிதேசத்தை தெரிவு செய்தல் மற்றும் தனிமைப்படுத்துவதற்குரிய பிரதேசங்களின் பெயர்களை வெளியிடுதல் ஆகிய தீர்மானங்களை அரசாங்கத்தின் உயர்பீடமே தீர்மானிக்கும் என...