Category : உள்நாடு

உள்நாடு

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப படிவம் ஏற்றுக் கொள்ளும் காலம் நீடிப்பு

(UTV| கொழும்பு) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையினை கருத்திற் கொண்டு 2019ம் கல்வியாண்டுக்கான கல்வித் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின்படி 2019/2020 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக உள்நுழைவு அனுமதிகளுக்கான விண்ணப்ப படிவம் ஏற்றுக்...
உள்நாடு

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

(UTV|கொழும்பு) – தெற்காசிய வலய நாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தெற்காசியாவிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் பணியாற்றி வருவதாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு ஊடக...
உள்நாடு

கொரோனா : தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 129 ஆக அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – கொரோனா நோயாளர்கள் மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 129 ஆக அதிகரிப்பு – சுகாதார அமைச்சு...
உள்நாடு

கொரோனாவை தடுக்க ‘அவிகன்’ இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – கொவிட் 19 என அறியப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஜப்பானில் தயாரிக்கப்பட்ட அவிகன் (AVIGAN) என்ற மருந்தானது தற்போது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர்...
உள்நாடு

மட்டக்களப்பு சிறைச்சாலையில் 162 கைதிகள் விடுதலை

(UTV|மட்டக்களப்பு) – மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் சிறு குற்றங்களை புரிந்தமைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 162 பேர் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளனர் என மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.எல்.விஜயசேகர தெரிவித்துள்ளார்....
உள்நாடு

சுமார் 1000 கிலோ போதைப்பொருள் மீட்பு

(UTV|கொழும்பு) – கடற்படையினரால் ஆழ்கடலில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது 500 கிலோ கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் 500 கிலோ கிராம் கொக்கேய்ன் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர்...
உள்நாடுவணிகம்

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு

(UTVNEWS | COLOMBO) -அமெரிக்க டொலருக்கான நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வடைந்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை பெறுமதி  188.62      ரூபாவாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய...
உள்நாடு

ஊரடங்கு சட்டம் பற்றிய அறிவித்தல்

(UTVNEWS | COLOMBO) –கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நாளை (01) காலை...
உள்நாடு

மன்னாரில் இன்று நீர் விநியோகம் தடை

(UTVNEWS | COLOMBO) -மன்னாரில் இன்று (31) மதியம் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரை நீர் விநியோகம் தடைசெய்யப்படவுள்ளதாக மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்தது.  குறித்த...
உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் மேலும் இருவர் குணமடைந்தனர்

(UTVNEWS | COLOMBO) –இலங்கையில் மேலும் இருவர் கொரோனா தொற்றாளர் குணமடைந்துள்ளார். இதுவரை 16 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது....