காணொளி தொழில் நுட்பத்தில் மருத்துவ சேவை
(UTVNEWS | COLOMBO) – காணொளி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வைத்தியசாலைகளில் (க்கிளினிக்) மருத்துவ சேவையை ஆரம்பிப்பதற்கான உத்தேசத்திட்டம் ரிச்வே சிறுவர் வைத்திய சாலையில் நேற்று (31) ஆரம்பமானது. இதன் போது முதல்கட்டமாக சிறுவர்களுக்கான...