Category : உள்நாடு

உள்நாடு

தபால் சேவை மூலம் ஓய்வூதிய கொடுப்பனவு

(UTVNEWS | COLOMBO) -ஓய்வூதியும் பெறுவோரின் ஓய்வுதியத்தை அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கு தபால் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், ஏப்ரல் மாதத்தில் தமது ஓய்வூதிய சம்பளத்தை...
உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 1015 பேர் கைது

(UTV|கொழும்பு)- இன்று (02) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 1,015 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த காலப்பகுதியில் 254 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார்...
உள்நாடு

ஸ்ரீ லங்கன் விமான சேவை ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை

(UTV | கொழும்பு ) –  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கைக்கான அனைத்து விமான சேவைகளை நிறுத்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தில் ஸ்ரீ லங்கன் விமான சேவை பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

ஓய்வூதிய அட்டையை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த அனுமதி

(UTV | கொழும்பு) – ஓய்வூதியம் பெறுவோர் தமது ஓய்வூதிய அட்டையினை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும் என பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

பிள்ளையானின் வழக்கு ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு ) –  கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு எதிர்வரும் மே 11 ஆம் திகதிக்கு...
உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் இரு கொரோனா தொற்றாளர்கள்

(UTV | கொழும்பு) – இலங்கையில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்....
உள்நாடு

சாதகமான முடிவொன்றினை எதிர்பார்த்து பிரதமரை சந்திக்கின்றோம்

(UTV | கொழும்பு) – கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் உடல்களை எரிக்க வேண்டும் என்ற சுற்றுநிரூபம் வெளிவந்திருக்கும் நிலையில், முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய வேண்டுமென்று அரச உயர்மட்டத்தை வலியுறுத்தும் வகையில் இன்று(02) ஒன்று...
உள்நாடுசூடான செய்திகள் 1

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை அரசு நிறுத்தி வைக்க தீர்மானம்

(UTV | கொழும்பு) – மருந்து வகைகள் மற்றும் எரிபொருளைத் தவிர அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை அரசு நிறுத்தி வைக்க அல்லது குறைக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்திருந்தார்....
உள்நாடு

அவசர தேவைகளை தீர்ப்பதற்காக தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

(UTV | கொழும்பு ) – வணிகத்துறையினர் உட்பட அனைத்து தரப்பினரும் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டள்ளதோடு அவர்களை நேரடியாகவே தொடர்பு கொள்வதற்கான விசேட தொலைபேசி இலக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன....
உள்நாடு

கொழும்பு – மருதானை பிரதேசத்தில் சுமார் 2000 பேர் தனிமைப்படுத்தலுக்கு

(UTV | கொழும்பு) – கொழும்பு – மருதானை பிரதேசத்தில் சுமார் 2000 பேர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதான சுகாதார அதிகாரி தெரிவித்திருந்தார்....