துப்பாக்கி பிரயோக சம்பவம்; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்
(UTVNEWS | COLOMBO) -பாணந்துறை எகொட உயன பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்றின் மீது பொலிஸார் இன்று காலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர். சம்பவத்தில் மூவர் காயமடைந்து உள்ளதுடன்...