இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் பலி [UPDATE]
(UTV|COLOMBO) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ்...