Category : உள்நாடு

உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரோனா வைரஸ் தொற்று காரணமாக காரணமாக மரணிப்பவர்களின் பூதவுடல்களை தகனம் செய்யப்படவேண்டிய முறைமைகள் தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் வெளியானது. வர்த்தமானி அறிவித்தலை காண இங்கே அழுத்தவும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸூக்கு சிகிச்சையளித்த 15 தாதியர்கள் வெளியேற்றம்

(UTVNEWS | COLOMBO) – கொரோனா வைரஸ் தொற்றாளர்களிற்கு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சையளித்த தாதியர்களில் ஒரு தொகுதியினர் வெளியேறியுள்ளனர். திடீரென அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் திடீர் அதிகரிப்பையடுத்து, பிற வைத்தியசாலைகளில் இருந்து தாதியர்கள் ஐடிஎச்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 203 ஆக அதிகரிப்பு

(UTV| கொழும்பு)- நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த  நிலையில், நாட்டில் கொரொனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 203 ஆக  அதிகரித்துள்ளது...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – மேலும் ஒருவர் பூரண குணம்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, 55 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது....
உள்நாடு

பசிலிடம் மன்னார் பிரதேச சபை தவிசாளர் வேண்டுகோள்

(UTV|கொழும்பு)- புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் வடமாகாணத்தைச் சேர்ந்த 18,000 அகதிக் குடும்பங்களுக்கு,  நிவாரணங்களையும் அரசின் உதவிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு,  ஜனாதிபதியின் விஷேட செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவிடம், மன்னார் பிரதேச சபை தவிசாளர்...
உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 23,500 பேர் கைது

(UTVNEWS | COLOMBO) – நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று(11) காலை 6 மணி முதல் இன்று (12) காலை 6 மணி வரையான 24 மணிநேர காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை...
உள்நாடு

நிர்க்கதியான இலங்கையர்கள் 14 பேர் நாட்டிற்கு வருகை

(UTVNEWS | COLOMBO) – வெளிநாடுகளிலுள்ள விமான நிலையங்களில் சிக்கித் தவித்த 14 பேர் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்களில் சிங்கப்பூரில் இருந்து 9 பேரும், கட்டாரில் இருந்து 5 பேரும் நாட்டை வந்தடைந்துள்ளனர். வெளிநாடுகளிலுள்ள...
உள்நாடுசூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு இன்று; பேராயர் தலைமையில் திருப்பலி

(UTVNEWS | COLOMBO) -உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்றைய தினம் கிறிஸ்து நாதர் உயிர்த்தெழுந்ததை நினைவு கூரும் உயிர்த்த ஞாயிறு பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைக் குறிக்கும்...
உள்நாடு

புனித உயிர்த்த ஞாயிறு; ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி

(UTVNEWS | COLOMBO) – இயேசுபிரானின் தெய்வீகமகிமையினால் துன்பத்திற்குள்ளாகியுள்ள அனைத்துமக்களுக்கும் இந்த நன்நாளில் ஆறுதலை பெற்றுக்கொடுக்க வேண்டும். என்று ஜனாதிபதி கோட்டபாய புனித உயிர்த்தஞாயிறு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.  ...
உள்நாடு

மெனிங் சந்தையை 4 நாட்களுக்கு மூட தீர்மானம்

(UTV|கொழும்பு)- தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் இன்று(12) முதல் எதிர்வரும் 4 நாட்களுக்கு மெனிங் சந்தையை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 16ஆம் திகதி வரை மெனிங் சந்தை முழுமையாக மூடப்படும்...