தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கியுள்ள சிலர் வீடு திரும்பவுள்ளனர்
(UTV|கொழும்பு)- தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கியுள்ள 60 பேர் இன்றைய தினம் தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து வௌியேறவுள்ளதாக பாதுகாப்புப் படைகளின் பதில் தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை 1,506...