மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் –மொத்தம் 219 பேர் அடையாளம்
(UTVNEWS | கொவிட் – 19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந் நிலையில், நாட்டில் கொரொனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளது....