ஊரடங்கு உத்தரவினை மீறிய 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது
(UTV|கொழும்பு)- கடந்த 24 மணித்தியாலத்திற்குள் ஊரடங்கு உத்தரவினை மீறிய 1599 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, 383 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கமை கடந்த மார்ச் 20 ஆம்...