Category : உள்நாடு

உள்நாடு

தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 3721 பேர் விடுவிப்பு

(UTVNEWS | கொவிட் – 19) -தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்த 222 பேர், இன்று அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  சவேந்திர சில்வா...
உள்நாடுசூடான செய்திகள் 1

அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் பொதுப் போக்குவரத்து

(UTVNEWS | கொவிட் – 19) –அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் ஏப்ரல் 20 முதல் இரண்டு வாரங்களுக்கு பொதுப் போக்குவரத்து பயன்படுத்தபடும் என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பொதுப் போக்குவரத்தைத் தொடங்குவதற்கு...
உள்நாடுவணிகம்

கொழும்பு மெனிங் சந்தையை மீண்டும் திறப்பதில் தாமதம்

(UTVNEWS | கொவிட் – 19) -கொழும்பு புறக்கோட்டை மெனிங் மரக்கறி சந்தை மீண்டும் திறக்கப்படும் திகதி பிற்போடப்பட்டுள்ளது மெனிங் மரக்கறி சந்தை மேலும் வாரத்திற்கு தொடர்ந்து மூடப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

யாழில் ஊரடங்குச் சட்டம் தொடர்பில் கமல் குணரத்ன கருத்து

(UTVNEWS | கொவிட் – 19) – தற்போதைய சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தினை அகற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். வடக்கிலுள்ள...
உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 2 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர்

(UTV|கொவிட்-19)- கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதன்படி தற்போது வரை 70 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை, இலங்கையில் தற்போது வரை 238...
உள்நாடுசூடான செய்திகள் 1

பாதுகாப்பு செயலாளர் இன்று யாழ். விஐயம்

(UTVNEWS | கொவிட் – 19) -இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன யாழ்ப்பாணத்திற்கு இன்று விஐயமொன்றை மேற்கொண்டுள்ளார். கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொண்டு இடர் வலயங்களாக அரசால் பிரகடனப்படுத்துள்ள 6 மாவட்டங்களின்...
உள்நாடு

சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்திய பிரஜைக்கு விளக்கமறியல்

(UTVNEWS | கொழும்பு) – சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த இந்திய பிரஜை ஒருவரை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 57 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்ததாக, பொலிஸார்...
உள்நாடு

மத்திய நிலையங்களில் 1,630 பேர் தனிப்படுத்தப்பட்டுள்ளனர் 

(UTV|கொவிட்-19)- சுமார் 1,630 பேர் மத்திய நிலையங்களில் தனிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 3,727 பேர் தனிப்படுத்தல் நடவடிக்கைகளை பூர்த்தி செய்த பின்னர் வீடுகளுக்கு சென்றுள்ளனர். நாகலகன் வீதி...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 48 மில்லியன் ரூபா அன்பளிப்பு

(UTV|கொவிட்- 19)- கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 703 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. மார்ச் மாதம் 23ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியம்...
உள்நாடு

கொழும்பு நகரில் தரிப்பிட கட்டணத்தை தவிர்க்குமாறு அறிவித்தல்

(UTVNEWS | கொழும்பு) -இக் காலக்கட்டத்தில்  கொழும்பு மாநகர சபைக்கு உட்பட் வீதிகளின் தரிப்பிட கட்டணத்தை செலுத்துவதை தவிர்குமாறு கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது. தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு காலத்தில் கொழும்பு மாநாகர சபையினால்...