Category : உள்நாடு

உள்நாடு

மனித நேயத்துக்காக பாடுபடுவோருக்கு பாராட்டு

(UTVNEWS | கொவிட் – 19) –கொரோனா வைரசு தொற்றை தடுக்கும் மனித நேயத்துக்காக பாடுபடும் ஜனாதிபதி மாவட்ட நிருவாகிகளுக்கு கிறிஸ்தவ சமூகத்தினர் மட்டக்களப்பு நகரில் பாராட்டி பதாகைகளை காட்சிப்படுத்தியுள்ளனர். கோவிட் 19 கொரோனா...
உள்நாடுவணிகம்

எதிர்வரும் 22 ஆம் திகதி கொழும்பு பங்குச்சந்தைக்கு பூட்டு

(UTVNEWS | கொழும்பு) -எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவிருந்த பங்கு சந்தை நடவடிக்கைகள் அன்றைய தினம் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு...
உள்நாடுசூடான செய்திகள் 1

தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 303ஆக உயர்வு

(UTVNEWS | கொவிட் – 19) – இலங்கையில் மேலும் 08 பேருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 303 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, இதுவரை...
உள்நாடு

வவுனியாவில் சிறுமி திடீர் மரணம்; இரத்தமாதிரி கொரோனா பரிசோதனைக்கு

(UTVNEWS | கொவிட் -19) –வவுனியா வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளார். குறித்த சிறுமி சுகயீனம் காரணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை...
உள்நாடு

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதி நாளை மறுதினம் திறக்கப்படமாட்டாது

(UTV|கொழும்பு) – கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதி போக்குவரத்திற்காக நாளை மறுதினம்(22) திறக்கப்படாது என வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் சமிந்த அத்துலுவாகே தெரிவித்துள்ளார். அரசாங்கம் ஊரடங்கு உத்தரவினை எதிர்வரும் 27 ஆம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

நாளை தினத்திற்குள் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு

(UTVNEWS | கொழும்பு) -அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு கிடைக்கப்பெறாதவர்களுக்கு இன்று மற்றும் நாளை தினத்திற்குள் அதனை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

குணமடைந்தோர் எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு

(UTVNEWS | கொவிட் – 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உட்பட நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின்...
உள்நாடு

சட்டமா அதிபர் திணைக்களம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது

(UTV|கொழும்பு) – சட்டமா அதிபர் திணைக்களத்தின் கடமையாற்றிய பெண் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டததை அடுத்து சட்டமா அதிபர் திணைக்களம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து...
உள்நாடு

இனவாத ஊடகங்களின் பொய் பிரசாரம் தொடர்பில் ரியாஜின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

(UTV NEWS | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில், ஞாயிறு வார இறுதிப் பத்திரிகைகளில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் கைது செய்யப்பட்டமை குறித்து பிரசுரிக்கப்பட்டுள்ள...
உள்நாடு

ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை

(UTVNEWS | கொழும்பு) -பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ...