தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 82 பேர் வெளியேறியுள்ளனர்
(UTV| கொவிட் – 19) – சாஹிரா பாடசாலை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்து 82 வெளியேறியுள்ளனர். சாஹிரா பாடசாலை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்து 82 நபர்கள் 26 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்குப் பிறகு...