சேவைகளை வழங்க போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானம்
(UTV | கொழும்பு) – எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தமது சேவைகளை மீண்டும் வழங்குவதற்கு போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. தற்போது ஊரடங்குச் சட்டம் தொடர்ச்சியாக அமுலிலுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை...