Category : உள்நாடு

உள்நாடு

கொழும்பு மெனிங் சந்தை நாளை மறுதினம் முதல் திறக்க தீர்மானம்

(UTV|கொழும்பு) – கொழும்பு – புறக்கோட்டை மெனிங் சந்தையை மொத்த விற்பனையாளர்களுக்காக எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் மீண்டும் திறப்பதற்கு தீர்மானிப்பட்டுள்ளது. இதேவேளை, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் கொழும்பு மெனிங் சந்தையை கிருமி நீக்கம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் இன்று ஊரடங்கு சட்டம் அமுல்

(UTV|கொழும்பு) – நாடளாவிய ரீதியில் இன்று(27) ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. விடுமுறையில் சென்றுள்ள முப்படையினரை முகாம்களுக்கு அழைத்து வரும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக இவ்வாறு ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த...
உள்நாடு

முப்படையினரை மீண்டும் அழைத்துவரும் விசேட நடவடிக்கை இன்று

(UTV|கொழும்பு) – விடுமுறையில் உள்ள முப்படையினரை அவர்களது பணியிடங்களுக்கு மீண்டும் அழைத்துவரும் விசேட நடவடிக்கை இன்று(27) முன்னெடுக்கப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், முப்படையினரின் அனைத்து விடுமுறைகளும்...
உள்நாடு

தற்போது 3053 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

(UTV|கொழும்பு) – தற்போது 33 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 3053 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடு

நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் இன்று முதல் திறப்பு

(UTV|கொழும்பு) – தற்காலிகமாக மூடப்பட்ட நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் இன்று(27) காலை 6 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டதாக அதன் பணிப்பாளர் பிரசான் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும், குறித்த பொருளாதார நிலையத்திற்கு வருகைத்தரும் மக்கள்,...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – நாட்டில் மேலும் 18 பேர் அடையாளம்

(UTV|கொவிட்-19)- நாட்டில் மேலும் 18 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 500 ஐக் கடந்தது

(UTV | கொவிட் -19) – இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 505 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

(UTV | கொவிட் -19) –கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 08 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் நாளை ஊரடங்குச் சட்டம் அமுலில்

(UTV| கொழும்பு) –   நாளை(27) நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

(UTV | கொவிட் -19) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 6 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....