Category : உள்நாடு

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை – சபாநாயகர் இராஜினாமா

editor
அசோக ரன்வல சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்துள்ளார் கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை நிலவிவந்த சூழ்நிலையிலேயே அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பில் அவர் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்...
அரசியல்உள்நாடு

எதிர்வரும் வாரம் 2 நாட்கள் மாத்திரம் பாராளுமன்றம் கூடும்

editor
எதிர்வரும் வாரம் பாராளுமன்றம் டிசம்பர் 17, 18 ஆகிய இரு நாட்களில் மாத்திரம் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் தலைமையில் அண்மையில் (06) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய...
அரசியல்உள்நாடு

15 ஆம் திகதி ஜனாதிபதி அநுர இந்தியாவுக்கு விஜயம்

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2024 டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 17 திகதி வரை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும்...
உள்நாடு

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பு

editor
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய் 800 ரூபாவாக புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சந்தையில் நேற்று (12) ஏற்பட்ட தேங்காய் விலை உயர்வினால் இந்நிலை ஏற்பட்டுள்ளதுடன்...
உள்நாடு

தேசிய மக்கள் சக்தி தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்த விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் – வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

editor
தேசிய மக்கள் சக்தி தமதுதேர்தல் விஞ்ஞாபனத்தில் வேலையற்ற பட்டதாரிகளின் நியமனம் தொடர்பில் தெரிவித்த விடயங்களை நடைமுறைப்படுத்தவேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினால் தமது தொழில் உரிமையினை...
அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் MPக்களின் பட்டங்களை ஆராய குழு நியமிக்க பிரேரணை – ஜீவன் தொண்டமான் நடவடிக்கை

editor
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சபாநாயகர் உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகுதி, பேராசிரியர், கலாநிதிப் பட்டங்கள் உள்ளிட்டவற்றை ஆராய தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஐக்கிய தேசியக் கட்சியும் புதிய...
அரசியல்உள்நாடு

கோட்டாபய – பகுதி 2 ஆக மாறிவிட்டாரா ஜனாதிபதி அநுர ? ஹர்ஷண ராஜகருணா கேள்வி

editor
கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இருந்ததைப் போன்று பொம்மை பட்டதாரி அமைச்சர்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலும் உள்ளனர்? ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ‘கோட்டாபய பகுதி – 2’ஆக மாறிவிட்டாரா? என ஐக்கிய...
உள்நாடு

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு

editor
பண்டிகைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பண்டிகை காலம் என்பதால் அதிக இலாபம் பெறும் நோக்கில் வியாபாரிகள் சிலர் கோழி இறைச்சியின் விலையை அதிகரித்து விற்பனை செய்வதாக தேசிய...
உள்நாடு

எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோய் பரவி வருவதால் – காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடவும்

editor
யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோய் பரவி வருவதால் பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி இந்த நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறு யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கேட்டுக்...
அரசியல்உள்நாடு

கலாநிதி பட்டம் குறித்து பாராளுமன்றத்தின் அதிரடி அறிவிப்பு

editor
பாராளுமன்ற இணையத்தளத்தில் அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி என்று குறிப்பிடப்பட்டமை, குறித்த தகவல்களை உள்ளீடு செய்யும்போது ஏற்பட்ட தவறினால் ஏற்பட்டதாக இலங்கை பாராளுமன்றம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களில் வெளியான...