பெஞ்சல் புயல் இன்று மாலை கரையைக் கடக்கலாம் – அனைத்து விமான சேவைகளும் ரத்து – சென்னை வானிலை ஆய்வு மையம்
பெஞ்சல்’ புயல் இன்று பிற்பகல் கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்த நிலையில், தற்போது இன்று மாலை கரையைக் கடக்கலாம் என்று கணித்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு...