கனடாவில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
(UTVNEWS | COLOMBO) –கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 6.3 ரிச்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்தோடு இந் நிலநடுக்கம் காரணமாக சுனாமி...