Category : உலகம்

உலகம்

டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் மேலும் 70 பேருக்கு கொவிட்

(UTVNEWS | JAPAN) – ஜப்பான் துறைமுக பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள டயமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் இருப்போரில் மேலும் 70 பேருக்கு கொவிட் -19 வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவிற்கு சென்று...
உலகம்சூடான செய்திகள் 1

அமெரிக்க தூதரகத்தின் மீது ஈராக்கில் ரொக்கெட் தாக்குதல்

(UTVNEWS | IRAQ) – ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ரொக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அங்கு மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, ஈராக்கிலுள்ள...
உலகம்

ஏமன் நாட்டின் மீது சவூதி கூட்டுப்படையினர் தாக்குதல்

(UTVNEWS | YEMEN ) – ஏமன் நாட்டில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படையினர் நடத்திய விமானத் தாக்குதலில் பொது மக்கள் 31 பேர் உயிரிழந்துள்ளனர். ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சிபடையினருக்கு ஈரான் நாடும், அரசு...
உலகம்

கொவிட் – 19 தொற்றுடைய மூன்றாவது நபர் கண்டுபிடிப்பு

(UTV|இந்தியா) – ஜப்பான் சொகுசு கப்பலில் மேலும் ஒரு இந்தியருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது....
உலகம்

ஆசியாவிற்கு வெளியில் பதிவானது முதல் மரணம்

(UTV|பிரான்ஸ்) – கொவிட் – 19 வைரஸ் தொற்று காரணமாக ஆசியாவிற்கு வெளியில் முதலாவது மரணம் பதிவாகியுள்ளது....
உலகம்

கொவிட் 19: பீஜிங் நகரத்துக்கு திரும்புபவர்களை தனிமைப்படுத்த தீர்மானம்

(UTV|சீனா) – சீனாவின் பீஜிங் நகருக்கு பிற நகரங்களில் இருந்து பிரவேசிக்கும் சகலரையும் 14 நாட்கள் தனித்தனி அறையில் தடுத்து வைக்க அந்த நாட்டு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்....
உலகம்

கொவிட் – 19 : சீனாவில் மேலும் 150 பேர் பலி

(UTV|சீனா) – கொவிட் – 19 தொற்றினால் சீனாவில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1,523 ஆக உயர்ந்துள்ளது....
உலகம்

நிர்பயா வழக்கு 17ம் திகதி வரை  ஒத்திவைப்பு

(UTV|இந்தியா) – நிர்பயா கொலைக் குற்றவாளிகளைத் தூக்கிலிடும் திகதியை அறிவிக்கக்கோரிய வழக்கை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் வரும் 17ஆம் திகதிவரை ஒத்திவைத்தது....
உலகம்

கொரோனா  என சந்தேகிக்கப்பட்ட நபர் சுட்டுக்கொலை

(UTV|வடகொரியா) – வடகொரியாவில் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நபர் பொது குளியல் அறைக்கு சென்றதால் வைரஸ் பரவாமல் இருக்க அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்....
உலகம்

கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு

(UTV|சீனா) – கொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையானது 65,247 ஆக உயர்வடைந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,491 ஆக பதிவாகியுள்ளது....