Category : உலகம்

உலகம்

ஜப்பானில் பாடசாலைகளைத் தற்காலிகமாக மூட உத்தரவு

(UTV|ஜப்பான் ) – எதிர்வரும் மார்ச் மாதம் வரை ஜப்பானில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுமாறு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வலியுறுத்தியுள்ளார். ஜப்பானின் கொரோனா வைரஸ் பரவலின் அச்சம் காரணமாகவே இவ்வாறு அனைத்து...
உலகம்

கொரோனா வைரஸ் – ஈரானில் 26 பேர் பலி

(UTV|கொழும்பு) – ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 141 பேருக்கு கொரோனா பரவியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது....
உலகம்

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை வீச்சு

(UTV|கிரேக்கம்) – கிரேக்கத்தின் – லெஸ்போஸ் தீவகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்....
உலகம்

குடியுரிமை திருத்தச் சட்டம் – 38 பேர் பலி

(UTV|இந்தியா) – குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக வடகிழக்கு டெல்லியில் நடந்து வரும் போராட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறைகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது....
உலகம்

மதுபான விடுதி துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் பலி

(UTV|அமெரிக்கா) – அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாகாணத்தில் உள்ள ஒரு மதுபான விடுதியில் இன்று மர்மநபர்  ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
உலகம்

கொவிட் 19 – வீசா வழங்க சவூதி அரேபியா தடை

(UTV|கொழும்பு) – மத்திய கிழக்கு நாடுகளிலும் பரவ ஆரம்பித்துள்ள கொவிட் 19 ஆட்கொல்லி வைரஸின் அச்சம் காரணமாக வெளிநாட்டு பயணிகள் மற்றும் இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் புனித உம்ராஹ் யாத்திரிகர்களுக்கு வீசா வழங்குவதை சவூதி அரேபியா...
உலகம்சூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – இத்தாலியில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

(UTV|சீனா ) – இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்றையதினம் 240 ஆக இருந்த தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நள்ளிரவில் மாத்திரம் 259 ஆக அதிகரித்திருந்ததாக...
உலகம்

கொவிட் 19 தொடர்பிலான வதந்திகளை பதிவிட தடை

(UTV|கலிபோர்னியா) – கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பலியானோர் எண்ணிக்கை தொடர்பில் முகநூல் பக்கங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகள் வலம் வருவதாகவும் அது தொடர்பில் முகநூல் நிறுவனம் அவதானம் செலுத்துவதாகவும் குறித்த...
உலகம்

டெல்லி வன்முறைகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

(UTV|இந்தியா )-குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக வடகிழக்கு டெல்லியில் நடந்துவரும் போராட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறைகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இந்த வன்முறைகளில் 150 பேர் காயமடைந்துள்ளனர்....
உலகம்

எயார் இந்தியாவின் விற்பனை ஏலத்திற்கு காலக்கெடு

(UTV|இந்தியா) – இந்திய அரசின் விமானச் சேவை நிறுவனமான எயார் இந்தியாவின் விற்பனை ஏலத்திற்கான விண்ணப்பங்களை அளிப்பதற்கான காலக்கெடு எதிர்வரும் 17ம் திகதி வரை நீடிக்கப்படலாமென தெரிவிக்கப்படுகின்றது....