Category : உலகம்

உலகம்

அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

(UTV|அவுஸ்திரேலியா) – அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது....
உலகம்

தனிமைப்படுத்துவதை நிராகரிபோருக்கு 21 வருட சிறைத் தண்டணை

(UTV|இத்தாலி) – தனிமைப்படுத்துவதை நிராகரிக்கும் வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு 21 வருட கால சிறைத் தண்டணையை விதிப்பதற்கு இத்தாலி அரசாங்கம் தீர்மானித்துள்ளது....
உலகம்

ஸ்பெயின் அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு

(UTV|ஸ்பெயின்) – ஸ்பெயின் நாட்டு சமத்துவ அமைச்சர் ஐரீன் மன்டெரோவுக்கு கொரோனோ வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதால் அவர் கணவருடன் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்....
உலகம்

கொரோனா வைரஸ் – இந்தியாவில் முதல் உயிரிழப்பு

(UTV|இந்தியா ) – கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவின் கர்நாடகாவை சேர்ந்த 76 வயது முதியவர் உயிரிழந்தது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியவும், அவர்களை தனிமைப்படுத்தி பிற நடைமுறைகளை மேற்கொள்ளவும் தேவையான நடவடிக்கை...
உலகம்

கனடா பிரதமரின் மனைவிக்கு கொரோனா

(UTV|கனடா ) – கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் பிரித்தானியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்டு நாடு திரும்பிய நிலையில் இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை...
உலகம்

உலகில் மிகவும் ஆபத்தான உயிர்கொல்லி வைரஸ் தொற்றாக கொரோனா

(UTV| சுவிட்சர்லாந்து) – கொவிட் – 19 எனும் உயிர் அச்சுறுத்தல்மிக்க கொரோனா வைரஸானது உலகில் மிகவும் ஆபத்தான உயிர்கொல்லி வைரஸ் தொற்று என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது....
உலகம்

சவூதி அரேபியா அதிரடி உத்தரவு

(UTV | சவூதி அரேபியா) – உயிர் அச்சுறுத்தல் மிக்க கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கமானது அதிகரித்துள்ள நிலையில் சவூதி அரேபியாவிற்குள் பிரவேசிப்பதற்கும் அந் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கும் அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது....
உலகம்

கொரோனா உலகில் மிகவும் ஆபத்தான உயிர்கொல்லி வைரஸ் தொற்று – உலக சுகாதார அமைப்பு

(UTV|சீனா) – கொரோனா வைரஸானது உலகில் மிகவும் ஆபத்தான உயிர்கொல்லி வைரஸ் தொற்று என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது....
உலகம்

பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சருக்கு கொரோனா

(UTV|கொழும்பு) – பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சரும், கன்சர்வேடிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான நடீன் டோரிஸிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்....
உலகம்

உலகம் முழுவதும் இதுவரை 4,284 பேர் பலி

(UTV|சீனா ) – கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 4,284 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும், 119,086 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் தற்போது 100 க்கும்...