Category : உலகம்

உலகம்

கொரோனா வைரஸ் – இந்தியாவில் பலி எண்ணிக்கை உயர்வு

(UTV|கொவிட் -19)- உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 521 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை...
உலகம்

ஸ்பெயினில் ஊரடங்கு உத்தரவு மே மாதம் வரையில் நீடிப்பு

(UTV | கொவிட் -19) – கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஸ்பெயினில் ஊரடங்கு உத்தரவு மே 9-ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது....
உலகம்

கொரோனா : உலகளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 6 இலட்சத்தை தாண்டியது

(UTV | கொவிட் 19) – உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலினால் குணமடைந்தோர் எண்ணிக்கை 6 இலட்சத்தை தாண்டியுள்ளது....
உலகம்

கனடா – அமெரிக்கா எல்லை மேலும் 30 நாட்களுக்கு பூட்டு

(UTV|கொழும்பு)- கனடா – அமெரிக்கா எல்லை மேலும் 30 நாட்களுக்கு மூடப்படும் என்று கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. ஏற்கனவே, அமுலில்...
உலகம்

ஸ்பெயினில் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது

(UTV|கொவிட்-19)- கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,000த்தை கடந்துவிட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் அமெரிக்காவில் அதிகரித்து...
உலகம்

அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 7 இலட்சத்தை கடந்துள்ளது

(UTV|கொவிட்-19)- கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. உலக அளவில் வைரஸ் பரவியவர்கள், பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 7 இலட்சத்தை கடந்துள்ளது. தற்போதைய...
உலகம்சூடான செய்திகள் 1

அமெரிக்க மாநிலங்கள் அனைத்தும் மீளத் திறக்க தீர்மானம்

(UTVNEWS | கொவிட்- 19) – கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முடக்கப்பட்டுள்ள அமெரிக்க மாநிலங்கள் அனைத்தும் மீளத் திறக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதன்போது அந்நாட்டு உப ஜனாதிபதி  மாநிலத்தை...
உலகம்

அமெரிக்காவில் அமுலிலுள்ள ஊரடங்கு உத்தரவை தளர்த்த தீர்மானம்

(UTV|கொவிட் -19)- கொரோனா வைரஸ் காரணமாக உலகிலேயே மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக விளங்கும் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் அமுலிலுள்ள முடக்க நிலை படிப்படியாக நீக்கி பொருளாதாரத்தை மீள்கட்டமைப்பு செய்யும் திட்டத்தை அமெரிக்கா அதிபர் டொனால்ட்...
உலகம்

ஜப்பான் நாட்டில் அவசரகால நிலை பிரகடனம்

(UTV|கொவிட் – 19) –  உலகையே அச்சுறுத்தி வரும் கொவிட் – 19 எனும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜப்பான் நாட்டில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்த அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன....
உலகம்

தென்கொரிய தேர்தலில் ஆளும் கட்சி அமோக வெற்றி

(UTVNEWS | கொழும்பு) –தென்கொரிய தேர்தலில் ஆளும் கட்சியான கொரிய ஜனநாயக கட்சி 163 இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தென்கொரியாவில் நடைபெற்ற தேர்தலில் கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவாக...