Category : உலகம்

உலகம்

கொரோனாவை ஒழித்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாடு

(UTV|கொழும்பு)- உலகிலேயே முதன்முறையாக கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாக ஸ்லோவேனியா அறிவித்துள்ளது. ஸ்லோவேனியாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,465 ஆக பதிவாகியுள்ளதுடன், 103 பேர் இந்த வைரசினால்...
உலகம்

ரோஹிங்கிய அகதிகள் வசிக்கும் முகாமை தாக்கிய கொரோனா

(UTV|கொவிட்-19)- பங்களாதேஷில் உள்ள உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் வசிக்கும் இரண்டு ரோஹிங்கிய அகதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு மில்லியன் ரோஹிங்கிய அகதிகள் வாழ்ந்துவரும் காக்ஸ் பஜார் முகாமில்...
உலகம்

உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 03 இலட்சத்தை கடந்தது

(UTV|கொழும்பு) – உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளது. தற்போது உலகின் 212 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது....
உலகம்

இயல்புநிலைக்கு திரும்பிய நியூசிலாந்து

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றை மிக சிறப்பாக கையாண்டதாக பாராட்டப்படும் நியூசிலாந்து இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது. மதுபான விடுதிகளை தவிர்த்து வணிக வளாகங்கள், திரையரங்குகள், முடித்திருத்தகங்கள், உணவகங்கள் என அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. 10...
உலகம்

சீனா மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்க செனட் சபையில் தீர்மானம்

(UTV | கொழும்பு) – சீனா மீது பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டுமென அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை வழங்க சீனா மறுப்பு தெரிவித்துள்ளதால், பொருளாதார தடையை...
உலகம்

பொருட்களுக்கான வரிகள் மூன்று மடங்காக அதிகரிப்பு – சவூதி அதிரடி

(UTV | கொவிட் 19) – பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், பொருட்களுக்கான வரிகளை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது....
உலகம்

ரஷ்யாவில் ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

(UTV|கொவிட்-19) – ரஷ்யாவில் நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா 3-வது இடத்தை பிடித்துள்ளது. ரஷ்யாவில் கொரோனா...
உலகம்சூடான செய்திகள் 1

வுஹானில் மீண்டும் கொரோனா; அதிர்ச்சி தகவல்

(UTV | கொவிட் 19) –சீனாவின் வுஹான் நகரில் பல நாள்களுக்குப் பிறகு மீண்டும் 6 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த நகரில் உள்ள 1 கோடியே 10 இலட்சம்...
உலகம்

உலகம் முழுவதும் 42 இலட்சத்தை கடந்த கொரோனா தொற்றாளர்கள்

(UTV ||கொவிட் 19) – உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 4,256,163 ஆக அதிகரித்துள்ளது....
உலகம்

ஷங்காய் டிஸ்னிலேண்ட் பூங்கா மீண்டும் திறப்பு

(UTV|கொழும்பு) – சீனாவில் உள்ள ஷங்காய் டிஸ்னிலேண்ட் பூங்கா சுமார் மூன்றரை மாதங்களுக்கு பிறகு இன்று பொதுமக்கள் பாவனைக்காக சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளது. சுமார் 200 பார்வையாளர்களையே குறித்த பூங்காவிற்கு உள்நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என...