Category : உலகம்

உலகம்

ஜார்ஜ் ஃபிளாய்டின் உடல் 2 வாரங்களுக்கு பின்னர் சொந்த நகரில் நல்லடக்கம்

(UTV | அமெரிக்கா) – அமெரிக்காவில் பொலிஸ் கைது நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃபிளாய்டின் உடல் இரண்டு வாரங்களுக்கு பின்னர் இன்று சொந்த நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது....
உலகம்

இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா

(UTV|கொவிட் -19)- இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 267,046 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் இதுவரை இல்லாத அளவில், அதிகபட்சமாக 8,442 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்...
உலகம்

தென்கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்த வடகொரியா முடிவு

(UTV|வட கொரியா)- வட கொரியா மற்றும் தென் கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்துவதாக வட கொரியா அறிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வட கொரிய எல்லை நகரான கேசிங்கிற்கு தென் கொரியாவில் இருந்து செய்யப்படும்...
உலகம்

சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு ஒரு இலட்சத்தை தாண்டியது

(UTV|கொழும்பு)- சவுதி அரேபியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்ற கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது....
உலகம்

இந்தியாவில் ஒரு இலட்சம் பேரில் 17 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 9,971 பேருக்கு கொரோனா தொற்று...
உலகம்வணிகம்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – உலக சந்தையில் வீழ்ச்சியடைந்த கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக வீழ்ச்சி அடைந்திருந்த கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது....
உலகம்

கொரோனா தொற்றினால் இதுவரை 402,237 பேர் உயிரிழப்பு

(UTV | கொவிட் – 19) – உலகம் முழுவதும் கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளது....
உலகம்

உலக சுகாதார அமைப்பிலிருந்து விலக நேரிடும் – பிரேசில் எச்சரிக்கை

(UTV | பிரேசில்) – கொரோனாவால் தற்போது அதிக உயிரிழப்புக்களை சந்தித்து கொண்டிருக்கும் பிரேசில் உலக சுகாதார அமைப்பிலிருந்து விலக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
உலகம்

பூமிக்கு மிக அருகில் செல்லவுள்ள இராட்சத விண்கற்கள்

(UTV | கொழும்பு) – இராட்சத விண்கற்கள் உள்பட 5 விண்கற்கள் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் என்று நாசா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மைதானம் போன்ற ராட்சத விண்கற்கள் உள்பட...