Category : அரசியல்

அரசியல்உள்நாடு

மொட்டுவின் வேட்பாளர் நிரோஷன் பிரேமரத்ன சஜித்துக்கு ஆதரவு.

editor
தங்கல்லையில் நடைபெற்ற மக்கள் வெற்றிப் பேரணியில் வைத்து நிரோஷன் பிரேமரத்ன ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட வேட்பாளர் நிரோஷன் பிரேமரத்ன அவர்கள் இன்று (28) எதிர்க்கட்சித்...
அரசியல்உள்நாடு

அநுரகுமாரவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ரணிலின் வேலைத்திட்டங்களே உள்ளடக்கம் – அகிலவிராஜ்

editor
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டங்களே காணப்படுகின்றன. ஒருசில சிறிய வித்தியாசத்துடனே அதனை  வெளியிட்டுள்ளனர். அவர்களின் வாக்குறுதிகளை யதார்த்தமாக்குவது சாதாரண வியடமல்ல என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர்...
அரசியல்உள்நாடு

தொலைபேசியில் ஹலோ என்பதை தவிர முஷர்ரப் பேசியவை பொய்களே – ரிஷாட் எம்.பி

editor
பொத்துவில் மக்கள் தம்மோடு உள்ளதாகக் காட்டி, மேலும் பல கோட்டாக்களை ஜனாதிபதியிடமிருந்து பெற முயலும் ஏமாற்று அரசியல்வாதிக்கு, தகுந்த பாடம் புகட்டப்படுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சஜித்...
அரசியல்உள்நாடு

அலி சாஹிர் மெளலானாவை SLMC யில் இருந்து நீக்க இடைக்காலத் தடை

editor
அலி சாஹிர் மௌலானாவை முஸ்லிம் காங்கிரசில் இருந்து நீக்க முடியாது என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (28) இடைக்கால தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா எதிர்வரும் ஜனாதிபதித்...
அரசியல்உள்நாடு

திருடர்களின் ஆதரவில்லாமல் நாட்டு மக்களின் ஆதரவுடன் நாட்டின் பொறுப்புக்களை கையேற்பேன் – சஜித்

editor
எனக்கு கிடைக்கின்ற மக்கள் வரத்தை என் உயிரை போல் பாதுகாத்து, அதன் கௌரவத்தை பாதுகாத்து இன, மத, குல, கட்சி பேதமின்றி நாட்டை அபிவிருத்தி அடையச் செய்வேன். ஐக்கிய மக்கள் சக்திக்கும் எனக்கும் திருடர்களுடன்...
அரசியல்உள்நாடு

ஜெருசலத்தில் புதிய கொன்சூலர் அலுவலகத்தை இலங்கை திறந்திருப்பதாக பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது – ஜனாதிபதி ரணில்

editor
இலங்கை அரசாங்கம், ஜெருசலத்தில் புதிய கொன்சூலர் அலுவலகம் ஒன்றை திறந்திருப்பதாக பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினரை நேற்று செவ்வாய்க்கிழமை (27) சந்தித்து கலந்துரையாடியபோது ஜனாதிபதி ரணில்...
அரசியல்உள்நாடு

பாதாள உலகக்குழுவை ஒடுக்கும் அரசாங்கத்தை உருவாக்குவேன் – அனுர

editor
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுவை ஒடுக்கும் அரசாங்கத்தை உருவாக்குவேன் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்ட தேசிய மக்கள் சக்தி பேரணிகளின்...
அரசியல்உள்நாடு

ரணிலுக்கெதிரான மனு தள்ளுபடி.

editor
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதற்கான தகுதியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் , வழக்காளி  ரூ. 50,000 செலவுத்தொகையை செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி வேட்பாளர்களால் பொதுமக்களுக்கு விருந்துபசாரங்கள் வழங்குவது சட்டப்படி குற்றம்

editor
‘‘ஜனாதிபதி வேட்பாளர்களால் உணவு, பானங்கள் அல்லது சிற்றுண்டிகளை மக்களுக்கு வழங்குவதற்காக விருந்துகளை நடத்துவது ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் குற்றமாகும்’’ என மேலதிக தேர்தல் ஆணையாளர் (சட்டம் மற்றும் விசாரணை) பி.பீ.சி.குலரத்ன தெரிவித்தார். அநுராதபுரத்தில்...
அரசியல்உள்நாடு

மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன் – அமைச்சர் அலி சப்ரி

editor
கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தின் பிரதிநிதி என்ற ரீதியில் மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதியே கடவுச்சீட்டு புத்தகங்கள் கிடைக்கப்பெறும் என்றும் வெளிவிவகார...