Category : அரசியல்

அரசியல்உள்நாடு

துமிந்த சில்வா சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றம்

editor
துமிந்த சில்வா மீண்டும் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 11ம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளின் பின்னர் நேற்று முன்தினம்...
அரசியல்உள்நாடு

சுகாதார அமைச்சரின் திடீர் விஜயம்

editor
மருந்துத் துறையில் உள்ள பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளைத் தீர்ப்பதற்கும் சரிசெய்வதற்கும் அர்ப்பணிப்புடன் செயல்படும் அனைத்து ஊழியர்களையும் ஊக்குவித்து பாதுகாப்பேன் என்று சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மருந்துத் துறை இன்று உலகில்...
அரசியல்உள்நாடு

என் மீது முன்வைத்த குற்றச்சாட்டு இதுவரை நிரூபிக்கப்படவில்லை – நாமல் ராஜபக்ஷ

editor
பல்வேறு காரணிகளால் எம்மை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் எம்முடன் ஒன்றிணையலாம். ஊள்ளக உள்ளக மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன...
அரசியல்உள்நாடு

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போட முடியாது – மஹிந்த தேசப்பிரிய

editor
உள்ளுராட்சிமன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் நடுப்பகுதியிலோ அல்லது ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலோ நடத்துவதற்கான சாத்தியம் காணப்படுகிறது. தேர்தலை விரைவாக நடத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எக்காரணிகளுக்காகவும் தேர்தலை பிற்போட முடியாது என...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர இன்று இரவு சீனா பயணம்

editor
சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் நாட்டிலிருந்து பயணமாகிறார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின்(Xi Jinping) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...
அரசியல்உள்நாடு

ஐ.தே.க. – ஐ.ம.ச. இணைவது குறித்து மகிழ்ச்சியான செய்தியை கூறிய இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

editor
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரளவின் திறந்த அழைப்பு தொடர்பில் கலந்துரையாட ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளது. அது தொடர்பில் கலந்துரையாட கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச, செயலாளர் சஞ்சித்...
அரசியல்உள்நாடு

சுங்க அதிகாரிகளுக்கு வாரத்தில் ஏழு நாட்களும் கடமை

editor
இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்படும் தாமதத்தை அடுத்த நான்கு நாட்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இலங்கை சுங்கம் மற்றும் துறைமுகங்கள் தொடர்பான...
அரசியல்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த செந்தில் தொண்டமான்

editor
அயலக தமிழர் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (12) சென்னையில் இடம்பெற்ற நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார். இக்கலந்துரையாடலின்...
அரசியல்உள்நாடு

இலங்கைக்கான சவூதி தூதுவர் அரசாங்கத்திடம் கோரிக்கை

editor
சவூதிக்கும் இலங்கைக்கும் இடையில் பல துறைகளை சார்ந்த 9 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திடுவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை நிர்மாணிக்கப்பட்டு பல ஆண்டுகளாக மக்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் 500 சவூதி வீட்டுத்திட்டத்தை கூடிய விரைவில்...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் இந்திரதாச ஹெட்டியாராச்சி காலமானார் 

editor
முன்னாள் அமைச்சரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இந்திரதாச ஹெட்டியாராச்சி காலமானார். அவர் நேற்று இரவு (11) காலமானார், மரணமடையும் போது அவருக்கு 98 வயதாகும். 1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியைப்...