46 நாட்களில் 50 இராஜதந்திரிகளை சந்தித்த விஜித ஹேரத்
புதிய வெளிவிவகார அமைச்சர் 46 நாட்களில் 50 இராஜதந்திரிகளை சந்தித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. திரு.விஜித ஹேரத் வெளிவிவகார அமைச்சராக செப்டெம்பர் 25ஆம் திகதி பதவியேற்றார். அதிலிருந்து 46 நாட்களில், 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு...