Category : அரசியல்

அரசியல்உள்நாடு

முன்னாள் எம்.பிக்களின் பொலிஸ் பாதுகாப்பு நீக்கம்

editor
முன்னாள் சபாநாயகர், முன்னாள் பிரதி சபாநாயகர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் பாதுகாப்பை தவிர்த்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் இன்று முதல் மீள அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...
அரசியல்உள்நாடு

பொதுஜன பெரமுனவின் முன்னாள் எம்.பி ஒருவர் 53 லட்சம் ரூபாய் நட்டஈட்டை செலுத்தினார்

editor
விபத்து இடம்பெற்று இரண்டு வருடங்களின் பின்னர் தான் பயன்படுத்திய சொகுசு வாகனத்திற்கான நட்டஈட்டை அண்மையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் செலுத்தியுள்ளார். இது தொடர்பில் விளக்கமளித்த மேல் மாகாண சபையின் செயலாளர் தம்மிக்க கே....
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவின் உத்தரவுக்கு அமைய இரு வீதிகள் திறப்பு

editor
ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள மாண்புமிகு பாரோன் ஜயதிலக மாவத்தை மற்றும் ஜனாதிபதி மாவத்தை வீதிகளை இன்று (27) முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தரவுக்கமைய இந்த...
அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தி பதவி நிலைகளில் மாற்றம்

editor
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆகியவற்றின் பிரதான பதவி நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி புதியவர்களை அப்பதவிகளுக்கு நியமிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச இன்று (27)...
அரசியல்உள்நாடு

பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைக்க வேண்டாம் – பிரதமர் ஹரிணி

editor
பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்து வருவதை உடனடியாக நிறுத்துமாறு கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆலோசனை வழங்கியுள்ளார். கல்வி அமைச்சின் அனைத்து திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவிற்கு உலக வங்கி வாழ்த்து – பொருளாதார முன்னேற்றத்துக்கு தொடர்ந்து ஆதரவு

editor
இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் அநுரகுமார திசாநாயக்கவிற்கு உலக வங்கிக் குழுமம் வாழ்த்து தெரிவித்துள்ளது. உலக வங்கியின் தெற்காசிய வலயத்தின் தலைவர் மார்டின் ரயிஸர், சர்வதேச நிதி...
அரசியல்உள்நாடு

ஊழலற்ற நேர்மையான புதிய முகங்களை மக்கள் தேடுகின்றார்கள் – பிரபா கணேசன்

editor
எதிர்வரும் பொது தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் தனித்துப் போட்டியிடுவதாக ஊடகங்களுக்கு பிரபா கணேசன் தெரிவித்தார். மேலும் தெரிவித்ததாவது. இன்று இருக்கும் தேசிய கட்சிகள் ஊழல்வாதிகளுக்கு இடம் கொடுத்திருக்கின்றார்கள். மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பவர்களுக்கு இடம்...
அரசியல்உள்நாடு

ரணிலின் தலைமையில் கூட்டணியின் கூட்டம் – தீர்மானம் எட்டப்படவில்லை

editor
பொதுத் தேர்தலில் எதிர்க் கட்சிகள் இணைந்து கூட்டணியாக போட்டியிடுவது தொடர்பான பேச்சுவார்த்தை இன்று (26) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது. இதில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளித்த பொதுஜன...
அரசியல்உள்நாடு

அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துங்கள் – ஜனாதிபதி அநுரகுமார

editor
கடந்த ஆட்சிகளில் பயன்படுத்திய சொகுசு வாகனங்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். மேலும், இவ்வாறு மக்களின்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவுக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

editor
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமைதியான மற்றும் ஜனநாயக ரீதியிலான தேர்தலை அடுத்து இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திசாநாயக்கவிற்கு...