டேன் பிரியசாத், மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட மூவருக்கு பிடியாணை!
டேன் பிரியசாத் மற்றும் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட மூவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதிமன்றம் இன்று புதன்கிழமை (27) பிடியாணை பிறப்பித்துள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலியினால் இந்த...