Category : அரசியல்

அரசியல்உள்நாடு

அரசியல் ரீதியாக பின்னடைவைச் சந்தித்தாலும் நாட்டுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் – சஜித்

editor
அரசியல் ரீதியாக பின்னடைவைச் சந்தித்தாலும், நாட்டுக்கு முன்னுரிமை கொடுத்து 220 இலட்சம் மக்களை பலப்படுத்த வேண்டும். நாட்டுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமையை சீராக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்....
அரசியல்உள்நாடு

சஜித் முன்வைத்த நிபந்தனைகளால் பேச்சுவார்த்தை முறிவடைந்தது – புதிய கூட்டணியின் தலைவர் ரணில்

editor
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்குவார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். தற்போது புதிய கூட்டணியை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் பலவும் கலந்துரையாடல்களை...
அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தலுக்கான மொட்டுக் கட்சியின் நேர்முகத் தேர்வு

editor
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நேர்காணல் இன்று (05) அக்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதேவேளை, எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் கொள்கைகளை முன்னெடுப்பதற்காக மாத்திரமே புதிய கூட்டணிகள்...
அரசியல்உள்நாடு

திலித் ஜயவீரவுக்கு அதிகரிக்கும் ஆதரவு

editor
கேகாலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (05) தாயக மக்கள் கட்சியில் (மவ்பிம ஜனதா கட்சி) இணைந்துகொண்டனர். அங்கு, தாயக கட்சியின் தலைவரான திலித்...
அரசியல்உள்நாடு

கண்டியில் தேசிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிட 500 பேர் விண்ணப்பித்துள்ளனர்

editor
பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் கீழ் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு சுமார் 500 பேர் விண்ணப்பித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்தார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர்...
அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரபல யூடியூபர் அஷேன் சேனாரத்ன

editor
பிரபல யூடியூபரும் சமூக ஊடக ஆர்வலருமான அஷேன் சேனாரத்ன எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளார். அவர் சிலிண்டர் சின்னத்தில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட உள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில்...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் வீட்டுக்கு வழங்கிய Three Phase Power அகற்றம்

editor
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ பயன்படுத்திய தங்காலை, வீரகெட்டிய கார்ல்டன் தோட்ட வீட்டுக்கு மின்சாரம் வழங்கிய மும்முனை மின் கம்பிகள் (Three Phase power) சிலவற்றை இன்று (05) பிற்பகல் மின்சார சபை ஊழியர்கள்...
அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் களமிறங்கும் நிமல் அணி

editor
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) நிமல் சிறிபால டி சில்வா அணி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியில் போட்டியிட தீர்மானித்துள்ளது. கட்சியின் அரசியற்குழு மற்றும் மத்திய செயற்குழுவின் கலந்துரையாடலின்...
அரசியல்உள்நாடு

மக்கள் எதிர்பார்ப்புக்கு அமைவாக புதிய அரசியலமைப்பு – ஜனாதிபதி அநுர

editor
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (05) முற்பகல் வெள்ளவத்தை, அமரபுர பீடத்திற்கு சென்று இலங்கை அமரபுர பீடத்தின் பதில் மகாநாயக்க தேரர் வண. கரகொட உயன்கொட மைத்திரிமூர்த்தி தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்....
அரசியல்உள்நாடு

பாராளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டி – ஈழவர் ஜனநாயக முன்னணி அறிவிப்பு

editor
எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் ஈழவர் ஜனநாயக முன்னணி வடகிழக்கில் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயற்குழு கூட்டம் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. அதன்பின்னர், இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...