ஓய்வூதியம் பெறுவோர் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் முன்வைத்த சஜித்
ஓய்வு கால வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வதே ஓய்வூதியர்களின் குறிக்கோளாக இருந்தாலும், அவர்களின் ஓய்வூதியம் முறையாக கிடைக்காததாலும், அரசின் பல்வேறு கொள்கைகளாலும், ஓய்வூதியக்காரர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். தொழில் ரீதியாக பேரம் பேச முடியாத...